All India Conference

img

தியாகச் சுடர்கள் ஜொலித்த சிஐடியு அகில இந்திய மாநாடு

தோழர் முகமது அமீன் நகர் (சென்னை), ஜன. 23 - இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) 16வது அகில இந்திய மாநாடு வியாழனன்று (ஜன.23) தோழர் முகமது அமீன் நகர் - தோழர் சுகுமால் சென் அரங்கில் (ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம்) பேரெழுச்சியுடன் தொடங்கியது.  

;